ஆஸ்திரேலியா தாஸ்மானியாவில் ஏற்பட்டுள்ள காட்டுதீ_யை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா நாட்டின் தாஸ்மானியா_வில் உள்ள காட்டில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டு தீ பல நூறு ஏக்கருக்கு பரவியுள்ளதால் காட்டு தீ-யை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் . இதுவரை சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த காட்டு தீ பரவி இருப்பதால் காட்டு தீயை அணைக்க விமானம் மூலம் ரசாயன பவுடர்களை தெளிக்கும் பனி முடுக்கிவிடப்பட்டுள்ளது . உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு உதவதற்காக நியூஸ் சவுத் வேல்ஸ் […]
ஆஸ்திரேலியா சிட்னியின் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.முதல் ஆட்டத்தில் இந்தியா 622 ரன்களை குவித்து உள்ளது.பின்னர் களமிரங்கிய ஆஸ்.,236/6 விக்கெட் இழப்பிற்கு ரன்களை எடுத்துள்ளது.இந்நிலையில் இந்த போட்டியின் போது நேர்மையாக நடந்து கொண்ட இந்திய வீரரான கே.எல்.ராகுலை கள நடுவர்ர் உள்பட அனைவரும் கைதட்டி வெகுவாக பாராட்டியுள்ளனர். எதற்கான இந்த பாராட்டு என்றால் ஆஸ்திரேலிய வீரர் மார்க்ஸ் ஹேரிஸ் பேட்டிங் செய்தார்.அப்போது ஜடேஜா பந்து வீச பந்து உயரத்தில் பறந்து வந்ததை கே.எல்.ராகுல் மடக்கி […]
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.இந்த போட்டியில் முதல் 2 போட்டி டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்க உள்ளது.இதற்கு இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 3 வது […]
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது அதில் இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றியை முத்தமிட்டது. அடுத்த 2 வது டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் நடந்தது.இதில் தோல்வியை தழுவியது.இதனால் முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அனிகளும் டெஸ்ட் தொடரில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்ற 3வது […]
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட்டை அடிலெய்டில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்க்கில் சாதித்தது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு இடையான 2 வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்தது அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த்தில் ஆஸிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் […]
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.இதில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து இருப்பது 12-வது முறையாகும். இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதில்லை. இந்திய அணிக்கு லாலா அமர்நாத்தும், ஆஸ்திரேலிய அணிக்கு டான் பிராட்மேனும் கேப்டனாக இருந்த போது இந்திய அணியின் முதல் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டது.பிரிஸ்பேனில் நடந்த […]
இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 1. ரோகித் சர்மா, 2.தவான், 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி(கேப்டன்), 5. ரிஷப் பந்த், 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, […]
ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரியில் நடந்த அறுவை சிகிச்சை ஒன்றில், ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு தொண்டு அமைப் பின் உதவியுடன் அந்தக் குழந்தைகள் […]
வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் […]
பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்னும் (40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பர்ஹான் 39 ரன்னும் (38 பந்துகளில் 2 பவுண்டரி, 3 […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பல லெஜண்ட்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களைப்போலவே நட்சத்திர அந்தஸ்துக்கு உயரும் வீரர்களுக்காக அந்நாட்டு ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். இன்னொரு மெக்ரா, இன்னொரு பாண்டிங், இன்னொரு கில்கிறிஸ்ட், இன்னொரு ஷேன் வார்ன், இன்னொரு மார்க் வாஹ், இன்னொரு ஸ்டீவ் வாஹ் என்று அந்நாட்டு ரசிகர்களின் ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அடுத்த வளரும் நட்சத்திரம் என்று பெயர் பெற்றவர் விக்டோரியா பேட்ஸ்மென் வில் பியூகோவ்ஸ்கி . ஆஸி. உள்நாட்டு […]
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 வது டி20 ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 பெண்கள் உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீலில் நடக்கவுள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் ஏ அணியும் ஆஸ்திரேலிய ஏ அணியும் டி20-3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்றது.2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணி 3 வது ஆட்டத்தில் களமிரங்கியது. மும்பையில் நடந்த இந்த கடைசி […]
பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியமைக்காக, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டு கால ஆய்வு முடிவில் 17 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொல்லைகளையும், கொடுமைகளையும் எதிர்கொண்டு வாழ்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையறிந்த ஸ்காட் மாரிசன், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உரையாற்றினார். நம் தேச குழந்தைகள் ஏன் காக்கப்படவில்லை? ஏன் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது? குழந்தைகளின் அழுகை ஏன் புறக்கணிக்கப்பட்டது? நீதியின் கண்கள் ஏன் பார்வையிழந்தது? செயல்பட இவ்வளவு […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி, போர்ட் அடிலெய்ட் ஆகிய அணிகள் மோதின. இதில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிறகு 596 ரன்கள் எடுத்தது. 3 பேர் சதம் அடித்து இருந்தனர் . மொத்தம் 3 சிக்ஸ்கள், 64 பவுண்டரிகள் அடித்துள்ளனர். 88 எக்ஸ்ட்ரா ரன்களை […]
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 142 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கண்ட போதிலும் அடுத்த 60 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் தாரைவார்த்து மோசமான சரிவை சந்தித்தது. 202 ரன்களில் சுருண்டு ஆஸ்திரேலியா ‘பாலோ-ஆன்’ ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு ‘பாலோ-ஆன்’ […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்னணையாளராக இருந்து வருகிறார். இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் டி-20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார். இதன் மூலம் சென்னை அணி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நபராகவும் விளங்கி வருகிறார் ஹைடன். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது மகனுடன் குயின்ஸ்லாந்து கடற்கறைக்கு சென்ற போது அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஹைடன், எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் […]
பிலால் ஆசிஃப் 6 விக்கெட்டுகள் அள்ள, முஹம்மத் அப்பாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா குளோஸ்! துபாயில் நடந்து வரும் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் 142 ரன்கள் வரை விக்கெட்டே இழக்காமல் ஆடி வந்த ஆஸ்திரேலியா, 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்ஸில் 482 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இன்று தனது முதல் […]
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. முகமது ஹபீஸ் (126), ஹரிஸ் சோஹைல் (110) சதம் அடித்தனர். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 13 ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 17 ரன்னுடனும், ஆரோன் பிஞ்ச் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். […]
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை அதிக போட்டியில் விளையாடினால் மட்டுமே நிலையான ஆட்டத்தை (ஃபார்ம்) வெளிப்படுத்த முடியும்.சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி-20 தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.அதற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம்.மேலும் பாகிஸ்தான் அணி டி-20 தரவரிசையில் நம்பர் ஒன்னில் இருக்கிறார்கள்.நாங்கள் அதை தட்டி பறிக்க முயல்வோம்.நடப்பாண்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ஆட்டங்களில் நான் விளையாடி வருவதால் பாகிஸ்தான் அணிகெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை துவம்சம் […]
ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவாகரம் விஷ்வரூபம் எடுத்தது. இதில் தொடர்புடைய டேவிட் வார்னருக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது. இதனால் சர்வதேச போட்டியிலும், ஐபிஎல் தொடரில் வார்னர் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வெளிநாட்டில் நடைபெறும் லீக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் குறைந்த லெவல் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் கனடா சென்று கனடா குளோபல் டி20 லீக் தொடரில் […]