ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது . இந்நிலையில் தற்போது இங்கிலாந்து உடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் மோசமான தோல்வி சந்தித்தது. இந்நிலையில் ஐ.சி.சி ஒரு நாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் குறைந்து 100 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 5-வது இடத்திலும், வங்காளதேச அணி 7-வது இடத்திலும் புள்ளிகள் அடிப்படையில் இடம் […]
மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரான அல்பானிக்கு அருகே ‘தி கேப்’ என்னும் 40 மீட்டர் உயரம் கொண்ட சிறிய மலை உள்ளது. உலகின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலமாகவும் இது திகழ்கிறது. இதன் மேற்பகுதி மிகவும் செங்குத்தானது. மாணவர் அங்கித், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தங்கியிருந்து படித்து வந்தார் இங்கு கடந்த வியாழக்கிழமை தனது 4 நண்பர்களுடன் அங்கித்(வயது 20) என்ற இந்திய மாணவர் ஒருவர் சுற்றுலா சென்றார். அப்போது மலையின் பாறைகளை ஒவ்வொன்றாக உற்சாகத்துடன் தாண்டி குதித்துக்கொண்டே […]
காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஐந்தாவது நாளான இன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில், மற்றொரு இந்திய வீரரான ஓம் மித்தர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். 105 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 8 […]
இந்தியா 235(மந்தனா 52, கார்ட்னர் 3-39) ஆஸ்திரேலியா 332-7(அலிசா ஹீலி 133) ஐசிசி பெண்களுக்கான வது ஒரு நாள் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா எதிரே நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்தது. இதில் ஆடிய அலிசா ஹீலி 133 ரன்கள் அடித்தார். அஷ்லே விக்கெட்கள் எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணியை சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தனா 52 ரன்களும் ஜெமிமா 42 ரன்களும் அடித்தார். இறுதியில், […]
ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் ரன்களை குவிக்க போராட வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரபல வாணொலிக்கு அவர் அளித்த பேட்டியில் ஓரே விதமான பந்து வீச்சில் தொடர்ந்து அவுட் ஆகும் வழக்கம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
முன்னாள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2018 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். இவர் உடற்பயிற்சி கூடத்தில் சின்-அப் பாரில் பயிற்சி செய்து கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக அவர் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 16 தையல் போடப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயம் […]
ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்வோருக்கான அமைப்பின் 40வது ஆண்டு விழா கோலாகலமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தவரை திருமணம் செய்து கொள்ள உரிமை கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்ய அங்கீகாரம் வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற வண்ணமயமான ஆண்டுவிழாவில் ஆண்கள், பெண்கள் என ஏராளாமானோர் பங்கேற்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 189 ரன்கள் முன்னிலை பெற்றது. கிங்ஸ்மீட் நகரில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 76 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. பான்கிராப்ஃட் 5, உஸ்மான் கவாஜா 14, டேவிட் வார்னர் 51,ஸ்மித் 56, ஷான் மார்ஷ் […]
ஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டர்பனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அவர் பேட்டிங்கைத் தேர்வு செய்ய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. வெளிச்சம் போதாமை காரணமாக 14 ஓவர்கள் மீதமிருக்கையில் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது, இதனால் 177/5 என்ற இக்கட்டிலிருந்து ஆஸ்திரேலியாவை மேலும் சேதமடையவிடாமல் தடுத்து ஆடிவரும் மிட்செல் மார்ஷ் (32), டிம் பெய்ன் […]
கட்டுமானப் பணியின்போது ஆஸ்திரேலியாவில் பற்றிய நெருப்பை அணைக்க, தீயணைப்புக் குழுவினர் போராடி வருகின்றனர். சிட்னி துறைமுகத்தின் அருகே, அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்காக மூங்கில் மற்றும் சவுக்கு மரக் கட்டைகளால் சாரங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக வலைகளும் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றில் இன்று அதிகாலை பற்றிய தீ மளமளவெனப் பரவி பெரும் சேதத்தை விளைவித்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அரசு இணையதளங்களை ஆஸ்திரேலியாவில் கிரிப்டோஜேக்கிங் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரவுசர்களின் மூலம் ஊடுருவும் மால்வேர், பயனாளிகளுக்கே தெரியாமல் அவர்களின் கணினி உள்ளிட்ட சாதனங்களில் உள்ள கிரிப்டோ கரன்சி எனும் டிஜிட்டல் கரன்சியில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை எடுப்பதாகும். பாதிக்கப்பட்ட இணையதளத்தில் நுழையும் பயனாளிகளின் சாதனங்களில் ஊடுருவும் மால்வேர், புதிதாக இன்ஸ்டால் செய்யும் பிரவுசர்களிலும் ஊடுருவத்தக்கது. இதே போல் ஆஸ்திரேலியாவின் விக்டோரிய நாடாளுமன்றம், சட்ட ரீதியான நிர்வாகத் தீர்ப்பாயம், நீர் விநியோகம் உள்ளிட்ட பல இணையதளங்களில் இந்த வகையான […]
விமான நிர்வாக நிர்வாகி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் 6 பேர் பலியாகக் காரணமான கடல் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த புத்தாண்டன்று சிட்னி நகரில் இருந்து சி ப்ளேஎன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடல் விமானத்தில் விமானி கரேத் மோர்கன் ((Garetha Morgan)) உட்பட 6 பேர் புறப்பட்டுச் சென்றனர். இந்த விமானம் சவுத்வேல்ஸ் மாகாணம் கோவன் நகர் அருகே ஹாக்கெஸ்பரி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்குத்தான […]
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் பட்டம் வென்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பன்னாட்டு அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பர்தி ஆகியோர் விளையாடினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆறுக்கு நான்கு, ஆறுக்கு நான்கு என்கிற நேர் செட்களில் ஏஞ்சலிக் கெர்பர் […]
ஆஸ்திரேலியாவில் பச்சைநிற கடல் ஆமைகளின் கரு ஆணாக உருவாகிறதா பெண்ணாக உருவாகிறதா என்பது, குஞ்சு பொரிக்கும் மணலின் வெப்ப நிலையை பொறுத்தது ஆகும். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டுத் தொகுதி அருகே வசிக்கும் கடல் ஆமைகளின் பாலின விகிதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், வடக்கு பவளப்பாறை தொகுதி அருகே கடற்கரையில் பொரிந்த ஆமைக் குஞ்சுகள் 99 சதவீதம் அளவுக்கு பெண்ணாக இருந்தது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடல்நீர் சூடாவதால், வெப்பநிலை […]
93/4 என்று 5-ம் நாள் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆட்டதை ஆஸ்திரேலியா 180 ரன்களுக்கு முடித்து வைத்தது. கமின்ஸ் 4 விக்கெட்டுகள், லயன் 3 விக்கெட்டுகள் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 1 விக்கெட். ஆட்ட நாயகனாக பாட் கமின்ஸும், தொடர் நாயகனாக வீழ்த்த முடியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த டெஸ்ட்டுடன் இங்கிலாந்தின் ஆஷஸ் தொடர் முடிவுக்கு வந்தது. 93/4 என்ற நிலையில் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளே தேவைப்பட்ட நிலையில் ஜோ ரூட் வைரஸ் […]
• வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது – 1971- ஜனவரி 5 – கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக் கின்றன. • ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான். • ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம். • இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் […]
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச மகளீர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.இதில் உலக டென்னிஸ் வீராங்கனைகளில் இரண்டாம் இடத்தில் உள்ள கேப்ரின் முகுருசா பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் போது காலில் சுளுக்கு ஏற்பட்டதையடுத்து தரையில் விழுந்தார். செர்பிய வீராங்கனை அலெக்சாண்ட்ரா குருனிக்குடன் மோதிய அவர் 5க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது, காலில் ஏற்பட்ட பாதிப்பால் திடீரென சுருண்டு விழுந்தார். மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சையளித்து அழைத்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது இரண்டு கால்களிலும் மிக […]
இந்தாண்டு தொடக்கம் முதல் இன்னும் பதினெட்டு மாதங்களுக்கு இந்திய கிரிகெட் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அடுத்த 18 மாதங்களுக்கு வெளிநாடுகளில் விளையாட உள்ளது. அனைத்தும் பந்துவீச்சுக்கு சவாலான ஆடுகளங்கள் அதில் கோலி தலைமயிலான அணி எவ்வாறு சவாலை வெல்ல போகிறது என பொறுத்து இருந்து பார்போம். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணத்தில் தொடங்கும் இந்த சவால், அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என ஸ்விங் மற்றும் அதிக […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து பெண் ஸ்டோக்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அந்நாட்டு விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டு தோனி இடம்பெற்ற புனே அணியில் இடம் பெற்றார். இறுதி போட்டியில் அவர் விளையாடாமல் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். source : www.dinasuvadu.com
அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார். பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மென் லென் ஹட்டனுடன் ஐசிசி தரவரிசைப் […]