கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உலகளவில் 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய நட்சத்திரங்களைத் தவிர, பல சர்வதேச கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இதில் அடங்குவர்.