நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ்ப்படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று ஆயுத பூஜையை கொண்டாடும் மக்களுக்கு இவர் தந்து ட்வீட்டர் பக்கத்தில் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘நமது ஒருசக்கர வாகனங்களுக்கு பூஜை போட்டு, அந்த பூசணிக்காயை […]