நேற்று மாலை , பாதுகாப்பு காரணங்களால் இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுள் ஆப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதனை தொடர்ந்து அந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அதில் இந்தியாவில் அதிகம் பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பல இளைஞர்களால் கவரப்பட்ட செயலி தான் பப்ஜி. இந்த செயலி மறு உருவாக்கம் […]
பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர். இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற கேமை […]