Tag: #Bhagyaraj

மகாராஜா படத்தை நிகாரித்த சாந்தனு! காரணம் பாக்கியராஜா?

சென்னை : மகாராஜா படத்தின் கதையை நிகாரித்ததற்கும் என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மகாராஜா’ படத்தில் சாந்தனு முதலில் நடிக்கவிருந்துள்ளார். படத்தின் இயக்குனர் நித்திலன் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்துடைய மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம். நித்திலன் சொன்ன அந்த கதை சாந்தனுக்கு ரொம்பவே பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் பேசி இயக்குநரைக் கதை […]

#Bhagyaraj 5 Min Read
shanthanu Rejected Maharaja

3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை!

Bhagyaraj தமிழ் சினிமாவில் கமர்ஷியலான காமெடி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாக்யராஜ் . இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் 80,90 காலகட்டத்தில் கலக்கினார் என்றே கூறலாம். அந்த சமயம் எல்லாம் இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிவதே சாதாரணமான விஷயம் இல்லயாம். ஏனென்றால், தன்னுடைய உதவி இயக்குனரையே தேர்வு வைத்து தான் பாக்கியராஜ் தேர்வு செய்வாராம். READ MORE – தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.! அப்படி ஒரு நடிகர் […]

#Bhagyaraj 5 Min Read
Bhagyaraj

எழுத்தாளர் செய்த காரியம்…இது நாகரீகம் இல்ல! மஞ்சும்மல் பாய்ஸுக்காக பொங்கிய பாக்யராஜ்!

Bhagyaraj: மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்கநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக அனவைரும் ஆகோ… ஓகோனு பேசிக்கொண்டிருக்கும் மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படம் மலையாள சினிமாவை தாண்டி தமிழில் சக்கை போடு போடு வருகிறது.  இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ் இயக்குனர்கள் முதல் நடிகர்கள் வரை சமூக வலைத்தளங்களிலும் நேரில் அழைத்தும் பாராட்டினார்கள். இப்படி இருக்கையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன், படத்தை கடுமையாக விமர்சித்து […]

#Bhagyaraj 6 Min Read
Jeyamohan - Bhagyaraj

வாய்ப்பு கேட்டு பாக்யராஜ் கிட்ட போனேன்…அவர் அப்படி சொல்லிட்டாரு…நடிகை ஆர்த்தி வேதனை!

Aarthi : சினிமாத் துறையில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருக்குமே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசை தான். ஆனால், அவர்களில் சிலருக்கு ஹீரோயினாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பது உண்டு. அப்படி தான் நடிகை ஆர்த்தியும் கூட. ஆர்த்தி சிறிய வயதிலேயே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர். read more- இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? […]

#Bhagyaraj 6 Min Read
Aarthi

இயக்குனர் பாக்யராஜ் பரப்பிய வதந்தி….பவானி ஆற்றில் மரண சம்பவங்கள்.! உண்மை என்ன?

கோயம்பத்தூர் மேட்டுப்பாளையத்தில் ஆற்றங்கரை ஓரம் நடக்கும் சம்பவம் குறித்து நடிகர் பாக்யராஜ் கூறியதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். முன்னணி இயக்குனரும், நடிகருமான நடிகர் பாக்யராஜ் அவர்கள் தனது X தளத்தில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுளளார். அந்த வீடியோவில், ”மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். அந்த ஆற்றில் குளிக்க […]

#Bhagyaraj 6 Min Read
bhagyaraj - TN Fact Check

பாக்கியராஜ் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த ‘கிஃப்ட்’! நெகிழ்ந்து போன பூர்ணிமா!

நடிகர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் பிரபலங்களுக்கு திருமணம் நடந்தால் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு மறக்க முடியாத பரிசுகளை கொடுப்பார். இதனை அவரிடம் பரிசு வாங்கியவர்கள் வெளிப்படையாகவே பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், இயக்குனர் பாக்கியராஜ் திருமணத்தின் போதும் அவரால் மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளர். இயக்குனர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமா பாக்யராஜை கடந்த 1984-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணத்திற்கு எம்ஜிஆருக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் வரமாட்டார் […]

#Bhagyaraj 6 Min Read
poornima bhagyaraj marriage

முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இயக்குனர் பாக்யராஜ்.!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்வாகியுள்ள இயக்குநர் பாக்யராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது. முடிவில், இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான அணி […]

#Bhagyaraj 4 Min Read
Default Image

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் – பாக்கியராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள் என பாக்கியராஜ் கருத்து. சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். தன் மீதான […]

#Bhagyaraj 3 Min Read
Default Image

இயக்குனர் பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்னிமா பாக்கியராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவியான பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று […]

#Bhagyaraj 4 Min Read
Default Image

‘முந்தானை முடிச்சு’ ரீமேக் : 3-வது முறையாக சசிகுமாருடன் இணையும் எஸ்.ஆர்.பிரபாகரன்.!

முந்தானை முடிச்சு ரீமேக்கை சுந்தரபாண்டியன் பட இயக்குனரான எஸ்ஆர் பிரபாகரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1983-ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்து மெகா ஹிட்டடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு.இளையராஜா இசையில் ஊர்வசி ,கே.கே.சௌந்தர் ,தீபா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை சுமார் 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜே.எஸ்.பி.ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் கதை,திரைக்கதை மற்றும் வசனத்தை பாக்யராஜ் எழுத உள்ளதாகவும்,அதில் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் […]

#Bhagyaraj 4 Min Read
Default Image

'பாலியல் குற்றங்கள்' குறித்து சர்ச்சை கருத்து! இயக்குனர் கே.பாக்கியராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

அண்மையில் கருத்துக்களை பதிவு செய் எனும் படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான கருத்தை முன்வைத்தார். அவர் பேசும்போது, ‘ பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை அந்த ஆண்கள் பயன்படுத்தி கொண்டனர். எனவும், இதற்கு ஆண்கள் மட்டும் பொறுப்பல்ல. அந்த பெண்களிடமும் தவறு உள்ளது எனவும் பேசினார். ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்றும் தெரிவித்தார். பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆண் சின்ன […]

#Bhagyaraj 3 Min Read
Default Image

'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது!' – 'பாலியல் குற்றங்கள்' குறித்து இயக்குனர் பாக்யராஜ் சர்ச்சை கருத்து!

பொள்ளாச்சி சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் அண்மையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்துக்களை அந்த விழாவில் தெரிவித்தார். தற்போது அவரது பேச்சு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. எம்.பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ள  ‘கருத்துக்களை பதிவு செய்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் பாக்யராஜ் அரசியல் பிரமுகர் விஜயதாரணி, எஸ்.வி.சேகர், மீராமிதுன் என பலர் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான […]

#Bhagyaraj 4 Min Read
Default Image

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு வந்த விடியல்! வரும் 15ஆம் தேதி முக்கிய முடிவு!

தமிழ் சினிமா நடிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கான தேர்தல் அண்மையில் ஜூன் 23இல் நடைபெற்றது. இதில் தற்போது பதவியில் இருக்கும் விஷால் – நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், அதற்க்கு எதிராக பாக்யராஜ் – ஐசரி கணேஷன் ஆகியோர் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் முறைகேடு என காரணங்கள் கூறப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என கூறப்பட்டது. பின்னர் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடத்த நடத்த கோரி […]

#Bhagyaraj 2 Min Read
Default Image