#Breaking : ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மத்திய அரசு நிபந்தனை.!ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராகுல் காந்தியுடன் ஒற்றுமை யாத்திரையில் இணைந்தார், முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர்.!பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார்.