ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு CRPF மறுப்பு தெரிவித்துள்ளது. டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின் போது, ராகுல் காந்தி நடை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து CRPF தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு […]
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை 7ஆம் நாள் தொடக்கத்தில் இன்று கஜகூட்டம் பகுதியில் இருந்து பயணம் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 7ஆம் நாளை தொட்டுள்ளது. இந்த 7ஆம் நாள் பயணம் இன்று கேரளாவில், நேற்று நிறைவு பெற்ற கஜகூட்டம் பகுதியில் இருந்து இன்று […]