Tag: Bihar Voter List Revision

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் இரு இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த நீக்கத்தில் அடங்கும். இந்த நடவடிக்கை, எதிர்வரும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலை துல்லியமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 25, 2025 அன்று நிறைவடைந்த இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் […]

#Bihar 5 Min Read
election commission of india