சென்னை: அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் வரவிருக்கும் திரைப்படம் “பிளடி பெக்கர்” (Bloody Beggar) படம் தீபாவளி வெளியீடாக (அக்டோபர் 31) திரைக்கு வருகிறது. தற்பொழுது, படத்தின் முதல் சிங்களான ‘நான் யார்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தப்படி, பாடல் வெளியாகி இருக்கிறது. படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் தோற்றங்களை உள்ளடக்கிய வீடியோவாக இது அமைந்துள்ளது. நெல்சன் திலிப்குமார் தனது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் பேனரில் தயாரிப்பாளராக […]
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட்டும் தலைப்புடன் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கவின் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தினை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கவுள்ளார். படத்திற்கு ப்ளடி பெக்கர் ( Bloody Beggar) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் […]