அமெரிக்க பெண் ஒருவர் தான் அவசரமாக வெளியில் செல்வதால் தன் கைக்குழந்தையை தன் தோழியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு தான் வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறி சென்று உள்ளார். உடனே அப்பெண் ஒரு குழந்தைக்கு தேவையான அனைத்து பொருள்களும் இருக்கிறதா.? எனக் கேட்க அவர் ஒரு பையை கொடுத்து இதில் எல்லாமே இருக்கிறது என கூறிவிட்டு சென்றுள்ளார். இப்பெண்ணிற்கு ஏற்கனேவே ஒரு கைக்குழந்தை உள்ளது. இதனால் இரு குழந்தைகளை பார்த்துக் கொண்டு உள்ளார். அப்பெண் […]