Tag: BUTJET ISSUE

உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு… பட்ஜெட்டில் அறிவிப்பு.

பட்ஜெட்ட்டில் உள்கட்டமைப்பு பத்திர சேமிப்பு முதலீடு குறித்த புதிய அறிவிப்பு. சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக.. ஒரு நாட்டின் உள்கட்டமைப்பை மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதி, கழிவு நீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை வசதிகளே  நிர்ணயிக்கின்றன. இந்த உள்கட்டமைப்பு வசதி என்பது  ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், அந்த  நாட்டின் செழிப்பையும் நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது.   இவற்றில் ஒன்றான  உள்கட்டமைப்பு பங்கு பத்திரம் மூலம் கிடைக்கும் மூலதனம். 2019-2025 ஆண்டுக்கான டாஸ்க் போர்ஸ் அறிக்கையை நிதியமைச்சர் […]

BUTJET ISSUE 5 Min Read
Default Image