குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு. குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இயற்கை ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஆலையில் பணிபுரிந்து வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன்பின் நிர்வாக குழு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற நிலையில், […]