ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரின் மனோகர்தனா பகுதியில் உள்ள பிப்லோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 6 குழந்தைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும், 27 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த நேரத்தில் சுமார் 60 முதல் 70 குழந்தைகள் பள்ளியில் இருந்தனர். தகவலின்படி, இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த அனைத்து குழந்தைகளும் […]
உக்ரைனுக்கு அருகிலுள்ள தென்மேற்கு ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது 13 பேர் பலி . ரஷ்ய இராணுவ விமானநிலையத்தில் இருந்து எஸ்யூ-34 சூப்பர்சோனிக் போர்-போம்பர் ஜெட் என்ற பயிற்சி விமானத்தை இயக்கிய போது என்ஜினில் ஏற்பட்ட தீயினால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏய்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும்,68 பேர் காப்பாற்றப்பட்டுள்னர் ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.விமானத்தில் இருந்த இரு […]