ரூ.10 நாணயம் செல்லும் என விழிப்புணர்பு ஏற்படுத்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரவி வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் 10 ரூபாய் நாணயம் செல்லும் என அறிவிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் மத்தியில் இந்த நாணயம் செல்லாது என்ற எண்ணம் வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஆரூரை […]
பழைய 25 பைசா நாணயம் இருந்தால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை பெற முடியும். 25 பைசாவிற்கு 1.5 லட்சம் ரூபாய் பெறுவது என்பது அதிசயமான ஒன்றாகவும் வியக்கவைக்கும் தகவலாகவும் இருக்கலாம். ஆனால், இது உண்மையான செய்தி. பழைய அரிய நாணயங்களை வாங்க விரும்புவோர்க்கு இந்த காசுகளை நீங்கள் விற்பனை செய்வது மூலமாக பெரிய தொகையினை அடையமுடியும். ஒருசில அடையாளங்களை உடைய 25 பைசா காசு நீங்கள் வைத்திருந்தால் அதை தற்போது ஆன்லைன் விற்பனையில் பெரிய தொகையை […]
முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார். இதனால் அந்த பயணிக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் சார்ந்தவர் லூ சாவோ(28). இவர் விமானத்தில் பயணம் செய்ய அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது லூ சாவோ […]