சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘GOAT’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், யூடியூப் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் கூல் சுரேஷ் ‘GOAT’ படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு படம் வெளியானால் அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளிக்க நடிகர் கூல் சுரேஷ் வந்துவிடுவார். அதுவும், சாதாரணமாக இல்லாமல் அந்த […]
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் நாமினேஷன் நடைபெற்று அதில் தேர்ந்தடுக்கும் போட்டியாளர்களின் வாரம் வாரம் ஒருவர் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறார். அந்த வகையில், கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவின் மகள் ஜோதிகா குறைந்த வாக்குளை பெற்று வெளியேறினார். அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமான கடந்த வாரம் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் வாக்களிக்க தவறினார்கள். இதனால் […]
தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7ஆவது சீசன் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் இன்னுமே கூல் சுரேஷ் சோகத்தில் இருந்த நிலையில், இறுதியாக அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ் சிம்புவின் மாநாடு படத்தின் போது ‘சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியைவிடு” என்ற வசனத்தை பேசியது மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு எந்த படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று அங்கு அந்த படங்களை பற்றி பெருமையாக பேசி யூடியூப் ஸ்டார் என்ற பெயரையும் வாங்கினார். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து […]
பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பெரிய அளவில் சண்டைகள் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. தினம் தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் நடைபெற்று வருகிறது. தினம் தினம் புது புது டாஸ்குகளை போட்டியளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக் 17) பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை பற்றி பேசவேண்டும் என்ற டாஸ்கை கொடுத்துள்ளார். காமெடி என்ற பெயரில் என்ன பண்றீங்க? ‘பிக் பாஸ்’ […]