இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வருவதற்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கோ இயலாத நிலை காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து முடங்கியதால் மக்களும் முடங்கிப் போயுள்ளன. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், தெலுங்கு நடிகரும் பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபெர்ரா மண்டலத்தின் கிராமத்தில் இருந்து, மீன்பிடிக்க […]