Tag: CTRNirmalKumar

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தவெக துணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார், ”பரந்தூர் மக்களோடு என்றும் தவெக துணை நிற்கும். உரிய நேரத்தில் சட்டப் போராட்டமும் நடத்துவோம், தளபதி மக்களை மக்களாக பார்க்கிறார் ஓட்டுகளாக இல்லை” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது.  இரு கட்சிகளுடன் […]

#BJP 3 Min Read
ctr nirmal kumar tvk

பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு சம்மன்!

பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன். பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு, (சைபர் கிரைம் போலீசார்) சம்மன் அனுப்பியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் தமிழக அரசு பற்றி அவதூறாக பதிவிட்டதாக நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. அதாவது, பிரதமர் மோடி பசும்பொன் வருவதாகவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் […]

#PMModi 3 Min Read
Default Image