சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், மதுரை மாவட்ட முதல் கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகளான பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜெ. பெனிக்ஸ் ஆகியோரின் காவல் மரண வழக்கில், ஸ்ரீதர் தனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, அரசு தரப்பு சாட்சியாக […]
ஃபேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவிட்டதால் ,சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சதீஷ் முத்து என்பவர் சென்னையில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் ஆவார்.இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் நிகழ்வு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்துள்ளார்.இவரது கமெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இந்த கமெண்ட் குறித்து விளக்கம் அளித்த காவலர் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது என்றும் யாரோ […]