வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று தைரியமாக பதிலளித்தார். நேற்று (2025 ஜூலை 9) ஈரானின் முக்கிய அதிகாரி முகமது-ஜவாத் லாரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அவரது மார்-எ-லாகோ விடுதியில் ட்ரோன் மூலம் கொல்ல முடியும் என்று ஈரான் தொலைக்காட்சியில் மிரட்டியதாக செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருந்தது. இந்த மிரட்டலுக்கு, அதே நாளில் வாஷிங்டனில் […]
பாஜகவின் எம்.பி.யாக கவுதம் கம்பீர் உள்ளார். கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதன் பின்னர் எம்.பி.யாக பதவியேற்ற நிலையில் அரசியல் மற்றும் கிரிக்கெட் களம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்,கிரிக்கெட்டிலும் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கு […]