Tag: DELHI DARDEVILS

பஞ்சாப் அணியை விட்டு டெல்லி அணிக்கு செல்கிறாரா அஸ்வின்?! பஞ்சாபின் புதிய கேப்டன் யார்?

ஐபிஎல் : கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணியை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிநடத்தி வருகிறார். பஞ்சாப் அணிக்காக 7.6 கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டார். இவர் தலைமையில் பஞ்சாப் அணி ஐபிஎல்-இல் 28 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அதில் 12 போட்டியில் வெற்றியும், 16 போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் தொடக்க ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாளும்,  இரண்டு வருடமாக தகுதி சுற்றிற்க்கு முன்னேறாமல் போனதால் பஞ்சாப் அணி நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை […]

Delhi Capitals 3 Min Read
Default Image

IPL 2018: DD-MI டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு கரை சேருமா..!

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் 3.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. பிரித்வி ஷா, 2. ஷ்ரேயாஸ் அய்யர், 3. ரிஷப் […]

DD-MI 3 Min Read
Default Image