கொரோனா காலத்தில் யாரும் என்னை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருந்து கொரோனா பரவலை தடுக்க உதவிட எவ்விடனும் என்றும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் யாரும் என்னை சந்திக்க வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்த பேரிட்ட்ற காலம் முடிந்தவுடன் […]