பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி ஜெய் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். சின்னத்திரையிலிருந்து ஏராளமான பலர் வெள்ளித்திரைக்கு காலெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவையே ஆட்டி படைத்து முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் வலம் வருபவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் என பலரை சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் பிரபல செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்துள்ளார். வழக்கமாக போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் […]