தளபதியின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதை தளபதியின் மகள் உறுதி செய்துள்ளார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனையடுத்து பல படங்களை தனுஷூடன் இணைந்து இயக்கி பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் […]