கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த 2015 இல் நாசாவின் கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்தக் கோள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியால் ஆய்வு செய்யப்பட்டு, உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இது பூமியை விட 2.6 மடங்கு பெரிய “சூப்பர்-எர்த்” வகை கோளாகும். K2-18b, அதன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் (Goldilocks Zone) அமைந்துள்ளதால், திரவ நீர் […]
சென்னை : யூட்யூபர் இர்பான் சமீபத்தில், அவரது மனைவியின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கதிரிகோலால் வெட்டிய வீடியோவை அவரது சேனலில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்போது சம்பத்தப்பட்ட ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை விதித்தும், ரூ.50,000 அபராதமும் விதித்து டிஎம்எஸ் (DMS) நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி, அங்கு சிகிச்சைக்கு வரும் […]
சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கிற செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து DMS வளாகத்திற்குள் சென்ற மாதர் சங்கத்தின் தலைவர்களை சந்திக்க விடாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது காவல்துறை.போராடுபவர்கள் அனைவரும் இன்று உணவருந்தவில்லை. உண்ணாவிரதமில்லை. உணவு எடுத்துக் கொண்டால் காலை கடன் கழிக்க எங்கே போவது? என்ற அச்சத்தோடு ஒவ்வொரு நேரத்தையும் கடத்தி கொன்றிருக்கிறார்கள் என அவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) மாநில செயலாளர் பி.சுகந்தி வருத்ததோடு தெரிவித்தார் .மேலும் அவர்களோடு ஆதரவு […]