Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது அதனை பற்றி நாம் இப்போது பார்க்கலாம். கிரிக்கெட் போட்டியில் டக் அவுட் (Duck-Out) என்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். அதாவது ஒரு ஒரு பேட்ஸ்மேன் ரன் எதுவும் எடுக்காமல் 0 ரன்களில் ஆட்டம் இழந்தால் அதை நாம் டக் அவுட் என்று சொல்வோம். ஆனால் இந்த கிரிக்கெட் போட்டியில் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர், இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வந்த […]