Tag: e BrahMos missile was developed

நீண்டதூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை… ராஜ்நாத்சிங் வாழ்த்து…

நீண்டதூரம் சென்று இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை இன்று காலை ஒடிசா மாநிலம் பாலசூர் கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த  பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இன்று சோதித்துப் பார்க்கப்பட்ட ஏவுகணை  400 கி.மீட்டர் தொலைவு வரை பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் […]

e BrahMos missile was developed 3 Min Read
Default Image