வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. NEET – FMG தேர்வு எழுத விரும்புவோர் இன்று பிற்பகல் 3 மணி முதல் வரும் 29-ம் தேதி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓரிரு நாளில் மருத்துவக் கலந்தாய்வு அறிவிப்பாணை வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு […]
இந்தி மொழி விவகாரம், CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஏப்ரல் 10-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், மத்திய பல்கலை கழகங்களில் நுழைவு தேர்வினை புகுத்தி, தனியார் பயிற்சி மைய வணிகத்தை ஊக்குவிப்பதை கண்டித்தும் தமிழக முழுவதும் ஏப்ரல் 19 ஆர்ப்பாட்டம் நடைபெறும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அண்மையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி தான் இந்தியாவின் மொழி’, ‘இந்தி […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைரீதியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். பாமக உறுப்பினர் வலியுறுத்தல்: அந்த வகையில்,பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி பேசுகையில்,யுஜிசியானது மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது.ஆனால்,இதனை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது: இந்நிலையில்,தமிழகத்தில் இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தெரிவித்துள்ளார்.இது […]