ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவவுள்ளது. இந்த ஏவுகணை வாகனம் பூமியின் பெரும்பாலான மேற்பரப்பை ஆராய்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், ”வரவிருக்கும் PSLV-C61 ஏவுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பூமியில் உள்ள பல்வேறு […]