சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
கேரளா திருவிழாவில் பட்டாசு தீ விபத்து.! 150 படுகாயம்., 8 பேர் கவலைக்கிடம்.? கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கோயில் திருவிழாவில் பாட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 150 பேர் காயமடைந்துள்ளனர்.