Tag: #GandhiJayanti

அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், காந்தியடிகளின் நினைவிடம் மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த வகையில்,  பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ஆகியோர் காந்தியடிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உள்ளனர்.   இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிலைக்கு கீழ், வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, […]

#DMK 3 Min Read
Tamilnadu CM MK Stalin

காந்தி ஜெயந்தி – மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் அவரை அனைவருமே, காந்தியடிகளை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், டெல்லியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய தேசத்தின் நலனுக்காக, மகாத்மா காந்தியடிகளின் போதனைகளை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் […]

#Draupadi Murmu 3 Min Read
murmu