Tag: Gary Kirsten

“தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும்” – முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை.!

டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், கேப்டன் பதவி இன்னும் ஒரு கட்டத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவின் முன்னாள் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், கில் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரரும், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், கில் தோனியைப் போல […]

#Cricket 5 Min Read
Shubman Gill - Gary Kirsten

இதுவரை சந்தித்துள்ள மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் தோனி.!

இதுவரை சந்தித்துள்ள மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் தோனி என்று கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார். கூகுளில் “Dhoni” என தேடுனாலே அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து […]

Dhoni 3 Min Read
Default Image

இங்கிலாந்து அணிக்கு கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக நியமிக்க முடிவு ..!

தற்போது நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு  தலைமை பயிற்சியாளராக பெய்லிஸி இருந்தார்.இவரின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன்  முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும் , இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், இங்கிலாந்து அணிக்கு  ஒருநாள் போட்டியின்  பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஒவ்வொரு வகையான போட்டிற்கும்  தனித்தனி பணியாற்சியாளர்கள் இருந்தால் […]

#Cricket 2 Min Read
Default Image