கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர மதில் ஏறி அதிகாலை தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர், 2011-ல் சௌமியா என்ற 23 வயது பெண்ணை எர்ணாகுளம்-ஷோரனூர் பயணிகள் ரயிலில் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர். திடீரென அவர் தப்பித்து ஓடிய தகவல் தெரிந்தவுடன் ம் மாநில அளவில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. கோவிந்தசாமி, அதிகாலை 1:15 […]