ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!ஹிட்லர் குறித்து நேர்மறையான கருத்து தெரிவித்த Grok மீது போலாந்து அமைச்சர் கிறிஸ்டோஃப் கவ்கோவ்ஸ்கி குற்றச்சாட்டு முன் வைத்து பேசியுள்ளார்.
அசுர வளர்ச்சியில் AI..'க்ரோக் 3'யை களமிறக்கிய எலான் மஸ்க்!எக்ஸ் வலைத்தளத்தில் உள்ள க்ரோக் ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இனிமேல் நீங்கள் எழுதியதை வீடியோவாக மாற்ற முடியும் அம்சம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.