சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 செப்டம்பர் 28 அன்று குரூப் 2 மற்றும் 2A பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று (ஜூலை 15, 2025) முதல் ஆகஸ்ட் 8, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு, சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித்துறை […]
சென்னை: டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. இதற்கு, 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், அதில் 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதேபோல, 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குரூப் 2 […]