Tag: Gummidi Poondi

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து, தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லைகளில் தேடுதல் வேட்டை நடத்தியது. குற்றவாளியைப் பிடிக்க 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வடமாநில இளைஞர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்து, அவர் சூலூர்பேட்டை […]

girl abused case 4 Min Read
Thiruvallur - Arrest