சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட வட மாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை நடந்துள்ளது.