Tag: # Hall of Fame

தோனியை கௌரவித்த ஐசிசி.! ‘வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’ – மனமுருகிய தோனி

டெல்லி : கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும் ஐசிசி-ன் ‘Hall of Fame’ பட்டியலில் எம்.எஸ் தோனி இடம்பெற்றார். நேற்றைய தினம் லண்டனில் நடந்த விழாவில், இந்திய உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி ICC ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது, Hall of Fame- இடம்பெற்ற தோனிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. டி20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற அவரின் சிறந்த கேப்டன்சி […]

# Hall of Fame 6 Min Read
Dhoni icc hall of fame

சேவாக் உட்பட 3 ஜாம்பவான்களை ஹால் ஆஃப் ஃபேமில் சேர்த்த ஐசிசி..!

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த தொடக்க வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் முதலிடத்தில் உள்ளார். சேவாக் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் இக்கட்டான சூழ்நிலையில் போட்டியின் போக்கை பலமுறை மாற்றியுள்ளார். வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டை பயமின்றி விளையாட கற்றுக்கொடுத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரேந்திர சேவாக்கிற்கு பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது. ஐசிசி “ஹால் “ஆஃப் ஃபேம்” பட்டியலில் சேவாக் இடம்பிடித்துள்ளார். சேவாக் தவிர, இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை […]

# Hall of Fame 5 Min Read

டென்னிஸ் ஹால் ஆப் பேம்: ஸ்டிச், சுகோவாவின் பெயர்கள் இணைந்தன

பிரபலமான டென்னிஸ் வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜெர்மனியின் மைக்கேல் ஸ்டிச்-ன்(49) பெயர் ஏடிபி ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த 1991-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் போரிஸ் பெக்கரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் 1994-ல் யுஎஸ் ஓபன், 1996-ல் பிரெஞ்ச் ஓபன் இறுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பெற்றார். 18 ஒற்றையர் ஆட்டங்களில் […]

# Hall of Fame 3 Min Read
Default Image