லண்டன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship ) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்-அவுட் ட்ரோபி வென்ற பிறகு, 27 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பையையும் கைப்பற்றவில்லை. எனவே, ஒரு முறையாவது ஐசிசி கோப்பையை வெல்லவேண்டும் என்பது அணியின் கனவாக இருந்து வந்தது. அந்த […]
லண்டன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship ) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத மைல்கல் என்று கூட சொல்லலாம். ஏனெனில் 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்-அவுட் ட்ரோபி வென்ற பிறகு, 27 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பையையும் கைப்பற்றவில்லை. […]
லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில், போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே […]
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் […]
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது. அடுத்ததாக தங்களுடைய […]
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி புஸ் என தடுமாறி விக்கெட்களை இழந்தது முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது. […]
லண்டன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக பேட் கம்மின்ஸ் பதிவாகியுள்ளார். அது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை குறைந்த பந்துகளில் எடுத்த வீரர்கள் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா முதலில் தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து நிதானமான ஆட்டத்தைக் கொடுத்து வந்தார். ஆனால், முதல் ஓவரின் கடைசி பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கில் மார்க்ரம் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் இவ்வாறு அவுட்டானதால் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடும் என […]