அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘டிமாண்டி காலணி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் சென்னையில் இருக்கும் ஒரு ஏரியாவில் பங்களா ஒன்றில் பேய் இருப்பது போல பயத்தை கிளப்பி திரைகதையை கட்சிதமாக கையாண்டிருப்பார். அது ரசிகர்களுக்கு புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததால் படம் நன்றாக ஓடியது. அவர் அடுத்ததாக இயக்கியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா மற்றும் முக்கிய […]
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்க படும் நடிகை நயன்தாரா தனக்கென்று தனி இடத்தை ரசிகர் மத்தியில் பிடித்து விட்டர் என்று தான் சொல்ல வேண்டும் இவர் கதாநாயகியாக நடித்த படங்களை விட இவர் தனித்து நடித்த படங்கள் இவரை யார் என்று அடையாள படுத்தியது.இதில் அறம் குறிப்பிடத்தக்கது இப்படம் ரசிகர்களின் முழு ஆதரவை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிப்பதை ஆர்வம் கொண்டுள்ளார்.அதில் இவர் […]