பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார். தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.முன்னதாக […]
ஊழல்வாதிகளுக்கு அறிவுரை வழங்குவதற்காக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறித்து ட்விட் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,அரசியல்வாதியுமான இம்ரான்கான்…. மேலும் மக்களிடம் இருந்து கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்படும் பொருள்கள் இப்படிதான் போகும் என்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்…. அவர் அதில் பதிவிட்டுள்ள படங்கள் அனைத்தும் போலியானவை.மேலும் அவர் ஜெயலலிதாவை குறிப்பிடுவதற்கு பதில் சசிகலா பெயரை பயன்படுத்தியுள்ளார்.