சென்னை : இந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. மேலும், நடந்து முடிந்த வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக வங்கதேச அணியுடனான 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது வரும் அக்-6 தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறாததால் ரசிகர்கள் பிசிசிஐ-யை கேள்வி […]
ஆஸ்திரேலியா : விராட் கோலி தன்னுடைய திறமையான பேட்டிங்கிற்கு எந்த அளவுக்கு பேசப்படுகிறாரோ, அதே அளவுக்கு ஆக்ரோஷமாக அவர் எதாவது செய்யும் விஷயங்களிலும் பேசும் பொருளாக அமைந்துவிடுவார். இப்போது மட்டுமல்ல, விராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்ப காலட்டத்தில் இருந்தே, மைதானத்தில் செய்யும் விஷயங்கள் சர்ச்சைகளை மாறி வருகிறது என்றே சொல்லலாம். அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து சிட்னி மைதானத்தில் விளையாடினார். அந்த […]
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023-யின் இறுதிப்போட்டி நேற்று குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும், மோதியது. இதில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தியா வெற்றிபெறும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இந்திய தோல்வியடைந்துள்ளதால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். கிரிக்கெட் வீரர் பிரபலங்கள் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பலரும் கூறி […]
இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலகக்கோப்பையின் 5 வது லீக் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் உடன் வார்னர் கை கோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 69 […]
உலகக்கோப்பை 5-வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகிறது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும்போது ‘ஜார்வோ 69’ என்ற பெயர் உள்ள டீம் இந்தியா ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவரை பாதுகாப்பு படையினர் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். அந்த ரசிகர் விராட் கோலியை நோக்கி ஓடினார். அந்த ரசிகரிடம் இனி எந்தப் போட்டிக்கும் வரக்கூடாது என்று விராட் அறிவுறுத்துகிறார் என்பது விராட்டின் பேச்சில் தெரிந்தது. […]
உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழந்தார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில், ஸ்லிப்பில் விராட் கோலியிடம் மிட்செல் மார்ஷ் கேட்ச் கொடுத்தார். பும்ராவின் பந்து மார்ஷின் பேட்டின் வெளிப்புற விளிம்பில் அடித்து […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பையின் 5 -வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களும், வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டும் , குல்தீப் , பும்ரா தலா இரண்டு விக்கெட்டும், முகமது சிராஜ், […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பையின் 5 வது போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் மார்ஷ் 3-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் விராட் கோலி-யிடம் கேட்டை கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஸ்மித் களமிறக்க வார்னர் ஸ்மித் இருவரும் கை […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பையின் முதல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இது ஐந்தாவது லீக் போட்டியாகும். போட்டியின் டாஸ் மதியம் 1:30 போடப்பட்டு 2 மணிக்கு போட்டி தொடங்கும். இந்தப் போட்டிக்காக இந்தியா, ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டி உலகக் கோப்பைக்கு முன்னதாக, இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேற்று மொகாலியில் நடைபெற்ற, இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நேற்று மொகாலியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 2 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 11 […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நேற்று தொடங்கிய இந்த நான்காவது போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 369/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது.இதில் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியதில் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் மற்றும் நடராஜன் முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற நாள் முதல் தொடர்ச்சியாக பல வீரர்கள் காயமடைந்தனர்.இந்நிலையில் தனக்கு கிடைத்த முத்தான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடராஜன் டி20 மற்றும் ஒரு […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது.கடைசியாக நடைபெற்ற போட்டி ட்ராவில் முடிந்தது.இதனால் இந்த நான்காவது போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த நான்காவது போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 369/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் பின்பு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி […]
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் […]
4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. விராட் கோலி நாடு திரும்பிய நிலையில் கேப்டனாக பொறுப்பேற்று ரஹானே தலைமையில் இந்திய அணி பாக்ஸிங் டே டெஸ்டில் களமிறங்கியது. தொடக்க முதலே தனது அபார பந்து வீச்சின் மூலம் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை முதல் இன்னிங்ஸில் 195 மற்றும் இரண்டாம் […]
இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியயாவை வீழ்த்தி பாக்ஸிங் டே டெஸ்ட்டை கைப்பற்றியுள்ளது. இதன் விரிவாக்கம் தொடர்ச்சி தொடரும் …
இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 26 தொடங்குகிறது.இந்த 2வது டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது.இப்போட்டியானது ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடைபெறுகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்றால் என்ன? கிறிஸ்மஸின் அடுத்த நாளில் நடக்கும் டெஸ்ட் போட்டியானது,காமன்வெல்த் நாடுகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும். ஆனால், மிகவும் பிரபலமானது ஆஸ்திரேலியாவின் அடையாளமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடைபெறுவதுதான். சண்ட செய்யணுமோ ? இப் […]
இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. களத்தில் விளையாடும் வீரர்களின் விவரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டி ல் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. வெற்றிப்பெற்று தொடரை […]
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் இந்த போட்டியில் […]
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் குவித்தது. இதில் அந்த அணியின் ஹேண்ட்ஸ்காம்ப் 61 பந்தில் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), உஸ்மான் கவாஜா 59 ரன்னும், ஷான் மார்ஷ் 54 ரன்னும் […]