டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் எதிரெதிர் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், எல்லை பங்கீடுகளை முறித்துக்கொண்டுள்ளன. மேலும், இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளில் ராணுவத்தினை பலப்படுத்தி போர் பதற்றத்தை அதிகரிக்க செய்து வருகின்றன. ஏவுகணை சோதனை, வான்வழி சோதனை, எல்லைகளில் வீரர்களை குவிப்பது. அவ்வபோது உயிர்சேதமின்றி சிறிய துப்பாக்கிச்சூடு தாக்குதல் என இந்தியா – பாகிஸ்தான் […]
இந்திய தபால் துறையின், தேசிய சேமிப்பு திட்டத்தில் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் வரையிலான லாபத்தைப் பெறுங்கள். இந்திய தபால் துறையானது மக்களுக்கு தொடர்ந்து பல அருமையான திட்டங்களை வழங்கி வருகிறது.அந்த வரிசையில்,தேசிய சேமிப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய சேமிப்பு திட்டத்தில்,குறிப்பிட்ட அளவிலான பணத்தை நாம் முதலீடு செய்ய முடியும்.மேலும்,முதலீடு செய்யும் பணத்திற்கு நிகராக பத்திரம் நமக்கு தரப்படும்.5 ஆண்டுகள் கழித்து நாம் முதலீடு செய்யும் பணத் தொகையானது வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல்,இத்திட்டத்தில் கடனுதவியும் […]