சென்னை : வரும் செப்டம்பர்-19 ம் தேதி முதல் வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடைபெற போகும் 2 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடரையும், இதற்கு பிறகு நடைபெறும் நியூஸிலாந்து அணியுடனான 3 டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெற்றால் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் சாதனையை முறியடிப்பார் […]
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 295 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் அபாரமாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து […]
நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அரையிறுதி போட்டி: அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை தொடங்கி வைக்க சுப்மன் கில், விராட் கோலி, […]
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது 50வது சதத்தை அடிக்கும் போது, டிஸ்னியின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங்கில் புதிய உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் […]
IND vs NZ: 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் போட்டியானது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று முதலாவது அரையிறுதி போட்டி ஆனது நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஒரு லீக் போட்டில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக […]
நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது அரையிறுதி போட்டி தொடங்கியுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஒரு லீக் போட்டில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதிலும், இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை […]
சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், இறுதியாக நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது, […]
ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணி வீசும் பந்துகளை பதம் பார்த்து வருகிறது. முதலில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் சர்மா பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி, 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதையடுத்து, 8.2-வது […]
IND vs NZ: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது, இன்று நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணியில் முதலில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடும் […]
IND vs NZ: ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில் 45 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2 அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இரண்டு பலம் வாய்ந்த அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஏனென்றால் கடந்த […]
IND vs NZ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்றுத் தொடங்கவிருக்கிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே இதேபோல அரையறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் […]
இந்த ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் முடிவடைந்து, அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா பேட்டிங் மற்றும் ஃபீல்ட்டிங் என அனைத்திலும் சிறப்பான ஃபார்மில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு போட்டியில் கூட தோல்வியை அடையாமல் வெற்றியைக் கண்டு முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, 10 புள்ளிகளுடன் நான்காவது […]
IND vs NZ: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியானது அரைஇறுதியை எட்டியுள்ளது. இந்தியாவில் டெல்லி, சென்னை, புனே, அகமதாபாத் என பல இடங்களில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2 அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தொடரை விட்டு வெளியேறுள்ளது. தற்போது புள்ளிவிவரப்பட்டியலில், ரோஹித் ஷர்மா […]
இன்று நடைபெற்று வரும் 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீச்சை செய்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் இந்திய அணியில் […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது(கடைசி) டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா -நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி,முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து,2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்த […]
5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 52, ஷ்ரேயாஸ் […]
இந்திய அணி 32 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து உள்ளனர். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய […]
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரன் மத்தியில் களமிறங்கி 13 ரன்கள் […]
3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்து 63 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட இறுதியில் 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் […]
முதல் இன்னிங்ஸின் இறுதியில் நியூ.அணி,142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட இறுதியில் 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்திருந்தது.களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் […]