டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் போரல் (49), கே.எல்.ராகுல் (38), ஸ்டப்ஸ் (34), அக்சர் படேல் (34) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் […]
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறை, வாழ்நாள் கிரிக்கெட் விளையாட தடை என பலவேறு இன்னல்களை சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சிஎஸ்கே அணியை எதற்காக வெறுக்கிறேன் என கூறியிருந்தார். அதில், சிஎஸ்கே அணியை பிடிக்காததற்கு காரணம், தோனி மற்றும் ஸ்ரீநிவாசன் என பலரும் கூறியிருப்பர். ஆனால், உண்மையில் எனக்கு மஞ்சள் நிறம் சுத்தமாக பிடிக்காது. அதனால் […]