Tag: IPL 2026

ரோஹித்- கோலி கூட வேணாம்? ‘இந்த 4 பேரு RCB-க்கு போதும்’! விஜய் மல்லையா ஸ்கெட்ச்!

பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து  அடுத்ததாக அடுத்த சீசன் எப்போது வரும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.  இப்படியான சூழலில் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூர் அணிக்கு விராட்- ரோஹித் கூட  வேண்டாம் என்பது போல மற்ற 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட விஜய் மல்லையாவிடம் நீங்கள் […]

IPL 2025 7 Min Read
vijay mallya about rcb

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம். அதைப்போலவே ஒரு சில வீரர்கள் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எனவே, அந்த வீரர்களை எடுத்த அணி நிர்வாகங்கள் அடுத்த சீசன் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த சீசன் சரியாக விளையாடாத அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஒரு 7 […]

David Miller 10 Min Read
rishabh pant