சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அது தற்போது ஒரு சில அணிகளிடையே சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் ஆரம்பம் முதலே ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையவுள்ளார் எனும் ஒரு தகவல் பரவி வந்தது. சமீபத்தில் பெங்களூரு ரசிகர் ஒருவர் ரிஷப் பண்ட் பெங்களூரு அணியில் இணையவுள்ளார் எனும் பொய்யான தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை […]
சென்னை : கடந்த ஐபிஎல் சீசனின் போது ரசிகர்களுக்காகவே நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தோனி களமிறங்கியது அவரது ரசிகர்கள் பலருக்கும் சந்தோசத்தை கொடுத்தது. அதற்குக் காரணம் தோனி தனது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போது அந்த நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தான் அறிமுகமானார். அதனால், கடந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்காக மீண்டும் அந்த ஹேர்ஸ்டைலுடன் அவர் விளையாடினார். மேலும், அதே ஹேர்ஸ்டைலுடன் தான் கிட்ட தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தோனி இருந்து வந்தார். தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை இந்தாண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இரு நாட்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. மெகா ஏலம் நடைபெற இன்னும் 1 மாதம் இருப்பதால் இன்னும் வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடவில்லை. சமீபத்தில், இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதுவும் சில விதிகள் முரண்பாடாக இருப்பதால் ஒருசில அணிகள் பிச்சியிடம் அந்த விதியை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும் […]
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு சில ஐபிஎல் உரிமையாளர்கள் தங்களுக்கு இந்த ஆர்டிஎம் (RTM – Right to Match) விதிகளில் மாற்றம் […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஏலம் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற உள்ள ஏலத்துக்கான விதிமுறைகள் பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த விதிகள் வெளியானது முதல் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறார்கள் எனத் தகவல்கள் பரவி ஐபிஎல் தொடருக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More – ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் […]
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடருக்கான இந்த மெகா ஏலம் தான் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதிலும், ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்து பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. ஆனால், சற்று முன்பே வரவேண்டிய இந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் பல காரணங்களுக்காக பிசிசிஐ வெளியிடுவதற்கு தாமதமானது. இந்த நிலையில், ஐபிஎல் அணி […]
சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன்பின், 2011-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற டுவைன் பிராவோ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பவுலிங்கில் ஒரு விக்கெட் எடுத்தால் நடமாடுவது, மேலும் விக்கெட் எடுத்தால் புது புது நடனம் மூலம் கொண்டாடுவது என அவர் செய்யும் சுவாரஸ்யமான விஷயம் எதிராணியினரயுமே கவரும் வகையில் அமையும். சென்னை அணியில் […]
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் எனவும் RTM மூலமாக எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க முடியாது எனவும் நேற்று ஒரு தகவல் பரவலாக பரவி வந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் ஐபிஎல்லில் விளையாடி வரும் பல நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் வேறு அணிகளுக்கு செல்ல உள்ளதாக […]
சென்னை : இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்த விதிமுறைகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ விரைவில் வெளியிடவும் இருக்கிறது. இருப்பினும், இந்த மெகா ஏலத்தின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்த மாற்றங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சளிக்கும் வண்ணமே அமைந்துள்ளது. அந்த விதிமுறைகள் என்னவென்றால், இதற்கு முன்பு நடைபெற்ற ஏலங்களில் 4 வீரர்களை ஒரு அணி தக்கவைத்து கொள்ளலாம் எனவும் 2 […]
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ராகுலுக்கும், லக்னோ அணியின் உரிமையாளருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இதனால் ரசிகர்களால், 2025 ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ அணியை விட்டு வெளியேறி வேறு அணிக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டது. அதே வேளை ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான பெங்களூரு அணியும் […]
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அணிகள் சில வீரர்களை விடுவித்து வேறு வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டம்போட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் , வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே எந்தெந்த அணியில் எந்தெந்த முக்கிய வீரர்களை அணி […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளுக்கு நாள் சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளில் செய்யப் போகும் மாற்றம் குறித்த ஒரு சில தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அணியில் 5 வீரர்களை தக்க வைக்கப் […]
சென்னை : இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடர் என்றால் ஐபிஎல் தொடர் தான். வருடந்தோறும் ஒரு முறை நடைபெறும் இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருவார்கள். அதன்படி, இந்த ஆண்டில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரை அது தொடர்ந்தது. இதனால், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இப்போது முதலே எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் மெகா ஏலம் தான்.ஐபிஎல் தொடரில் ஸ்வாரஸ்யமான ஒன்றாக நடைபெறும் […]
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணைந்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடத் தொடங்கி அதன் பிறகு 2013-ம் ஆண்டு மும்பை அணியுடன் ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பயணத்தையும் முடித்து கொண்டார். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். […]
சென்னை : சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போலவே, அவரை 3 பெரிய அணிகள் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 ஆண்டுக்கான மெகா, ஏலத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. அதற்கு முன்னதாக அணிகள் நிர்வாகம் யாரையெல்லாம் ஏலத்தில் எடுக்கலாம் என்கிற அளவுக்கு யோசித்து அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். […]
சென்னை : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை லக்னோ அணி விடுவிக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி அவரை எடுக்கவுள்ளதாகவும் தீயான தகவல் ஒன்று பரவி கொண்டு இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா திட்டியது தான். திட்டிய பிறகு அந்த விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு அடுத்ததாக அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலை […]
சென்னை : ஐபிஎல் 2025 போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அதாவது இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளனர். எனவே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெற சில மாதங்கள் இருந்தாலும் கூட, அவ்வபோது அணிகள் விடுவிக்கவுள்ள வீரர்கள் பற்றியும், ஏலத்தில் […]
சென்னை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு ஐபிஎல் உரிமையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் காத்திருக்கும் ஒரு விஷயமாக இந்த ஏலமானது இருந்து வருகிறது. தற்போது இந்த ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகளைச் சொல்லப்போனால் இந்த ஏலத்திற்கான விதிகளை வெளியிடுவது சற்று தாமதமாகலாம் என ஐபிஎல் வட்டாரங்கள் மூலம் கூறப்படுகிறது. அதாவது வரும் செப்டம்பர் 29-ம் தேதி அன்று பெங்களூரில் பிசிசிஐ வருடம் தோறும் […]
சென்னை : ஐபிஎல் 2025-ஆண்டுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. மெகா ஏலம் என்பதால் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளார்கள். எந்தெந்த அணி நிர்வாகம் எந்தெந்த, வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் கூட , நம்பத்தக்க கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து அணிகள் விடுவிக்க நினைக்கும் வீரர்கள் குறித்த தகவல் பற்றியும், ஏலத்தில் எடுக்கவுள்ள வீரர்கள் குறித்த […]
சென்னை : இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு அணி உரிமையாளர் எந்த அளவுக்கு எதிர்பார்புடன் இருக்கிறார்களோ அதே அளவுக்கு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். மேலும், அனைத்து அணிகளும் இந்த மெகா ஏலத்திற்கு எந்த வீரர்களை வாங்கலாம், விடுவிக்கலாம் என ஆயுதத்தில் இருந்து வருகின்றனர். அதே நேரம் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகள் குறிப்பாக ஒரு […]