Tag: ISC 12th results

ISC 12வது தேர்வு முடிவுகள்: தென் மண்டலம் சாதனை!!

இந்திய பள்ளி சான்றிதழ் (ISC) 12வது முடிவு 2022 இன்று  அறிவிக்கப்பட்டது, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 99.38 சதவீதத்தை தொட்டது. தென் மண்டலம் 99.81 சதவீத தேர்ச்சியுடன் முதலிடமும், மேற்கு மண்டலம் 99.58 சதவீதம், வடக்கு மண்டலம் 99.43 சதவீதம் மற்றும் கிழக்கு மண்டலம் 99.18 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.  வெளிநாட்டுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில், 99.64 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒரு மாணவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. மாநில வாரியான ISC முடிவுகளில், […]

ISC 12th results 2 Min Read

ICSE 12 ஆம் வகுப்பு முடிவுகள்: அதிகாரப்பூர்வ இணையதளம் செயலிழந்தால் என்ன செய்வது??

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) வாரியம் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் ICSE 12ஆம் வகுப்பு முடிவுகள் 2022 இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cisce.org  அறிவிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வ இணையதளம் செயலிழக்க அல்லது வேகம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் தங்கள் CISCE முடிவைச் சரிபார்க்க இந்த மாற்று வழிகளை முயற்சிக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் முடிவை சரிபார்க்க: படி 1: உங்கள் மொபைலில் புதிய செய்தியைத் தொடங்கவும். படி 2: உங்கள் […]

CISCE 3 Min Read