ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜப்பானின் வட மத்திய பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 5.5 முதல் 7.4, 7.5 […]
ஜப்பானின் கடற்கரைக்கு அருகே இன்று 6.5 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, பிற்பகல் 2:45 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து மாலை 3:07 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. யுஎஸ்ஜிஎஸ் படி, இரண்டு நிலநடுக்கங்களுலில் ஒன்று 23.8 கிமீ ஆழத்தில் தாக்கியது, இரண்டாவது நிலநடுக்கம் அதே பகுதியைச் சுற்றி 40 கிமீ […]
இந்த ஆண்டு 2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படமும் ராகவா லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஹிட்டானது . ஆனால், இதில் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான அறிவிப்பும் […]
நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் ஜப்பான். இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, விஜய் மில்டன், ஆஷ்னா சுதீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு தீபாவளி […]
கார்த்தி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜப்பான் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. படம் வெளியான 5 நாட்களில் கூட உலகம் முழுவதும் 13 கோடி வரை வசூல் செய்திருந்தகாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. படம் வெளியாக்க 6-வது நாளாக சில திரையரங்குகளில் மட்டுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும், இந்த திரைப்படத்தால் தயாரிப்பாளருக்கு 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே ஒரு […]
நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி இருந்தார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, ஆஷ்னா சுதீர், சனல் அமன், கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய […]
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் 10ஆம் திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா என்று பார்த்தால், தொடக்க நாளிலியே நெகடிவ் விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றே சொல்லலாம். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிகர் கார்த்திக்கு இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால், […]
கஞ்சா பழக்கம் தனக்கு இருந்ததாகவும், பொதுச் சமூகத்திற்கு பயப்படுவதை விட மிக மோசமான செயல் வேறு எதுவும் இல்லை என சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10ஆம் திரைக்கு வந்தது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஜப்பான் திரைப்படம் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு வெற்றி […]
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10ஆம் திரைக்கு வந்தது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிகர் கார்த்திக்கு இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இவ்வாறு, பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பது பற்றி பார்த்தால், தொடக்க நாளிலியே நெகடிவ் விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றே […]
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10-ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய படங்கள் வெளியானது. இந்த படங்களில் முதல் நாளில் எந்த படம் அதிக வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஜப்பான் குக்கூ இயக்கிய இயக்குனர் ராஜூ முருகன் கார்த்தியை வைத்து இந்த ஜப்பான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைபடத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானு வேல் நடித்துள்ளார். நடிகர் சுனில் முக்கியமான கதாபாத்திரத்தில் […]
ராகவா லாரன்ஸ், S.J சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படமும், ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஜப்பான் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ரெய்டு படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவ 10) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் வெளியானது. இதில், ஜிகர்தண்டா டபுள் X படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஜப்பான் படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையில், எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த […]
ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று (10.09.2023) திரைக்கு வந்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமை கொண்ட நடிகர் கார்த்தி, இந்த படத்தில் எப்படி நடித்திப்பார் என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அது மட்டும் இல்லாமல், இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையரங்கிற்கு சென்று கண்டு […]
நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் படம் வெளியானது. படத்தை பார்த்த மக்கள் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். ஓர் அளவிற்கு படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக படங்கள் மற்றும் நடிகர்களை கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் இன்று கார்த்தியை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக ஜப்பான் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்த நடிகர் கார்த்தி “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுமக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுகிறேன் […]
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி படம் பார்க்க சென்னையில் உள்ள காசி திரையரங்கிற்கு சென்றார். அங்கு குவிந்த ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்துள்னர். மேலும், கார்த்தியை சுற்றி இருந்து ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி முழக்கமிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. #JapanFDFS at @kasi_theatre ✌️???? Our Golden Star @Karthi_Offl Anna […]
வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ 10 ) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. […]
கார்த்திக்கும் தீபாவளிக்கும் ஏதும் ராசி இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நாளை (நவம்பர் 10 ஆம் தேதி) உலக முழுவதும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் […]
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ஜப்பான்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. சட்டவிரோதமாக சுமார், 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் சட்டவிரோதமாக படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்நிலையில், இன்று காலை இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். எழுத்தாளரான ராஜு முருகன் […]
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் […]
நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் […]
கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானால் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் வெளியாகி இருந்தது. அதைப்போல, கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் 2019-ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக […]