ஜெயம் ரவியின் 28-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் ஜெயம்ரவி பூமி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனது 28-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். இன்று ஜெயம் ரவியின் பிறந்த நாளையொட்டி படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. இந்த […]